English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
adhere "கடைபிடி
ஒட்டியொழுகு" "Administrat" "ஆட்சியியல்"
adherence
நடவடிக்கை எடுத்தல்
adherence "கடைபிடித்தல்
ஒட்டியொழுகல்" "Administrat" "ஆட்சியியல்"
adhesion
பிடிப்பு
adhesion "ஒட்டுதல்
பற்றல்" "Chemistry" "வேதியியல்"
adhesion "மாற்றிணைவு
ஒட்டுதல்" "Biology" "உயிரியல்"
adhesions "ஒட்டுக்கள்
ஒட்டல்கள்" "General Med" "மருத்துவவியல்"
adhesive "ஒட்டிக்கொள்ளக்கூடிய
ஒட்டுப்பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
adhesive "ஒட்டுப்பொருள்
பசை" "General Med" "மருத்துவவியல்"
adhesive "பசை
ஒட்டும்
adhesive stamps
ஒட்டுமியல்புள்ள முத்திரைகள்
adhoc committee
நிமித்தக் குழு
adhoc network
தனி வலையமைப்பு
adhoc programme
தனி நிகழ்ச்சி
adiaphoron "அறஞ்சாரா
நெறிசாரா" "Philosophy" "மெய்யியல்"
adiate
உரிமையேற்றுக்கொள்
adipose tissue "கொழுமத்திசு
கொழுப்புத்திசு" "General Med" "மருத்துவவியல்"
adiposity "கொழுப்பேற்றம்
கொழுப்பு மிகை
aditus "துளை
நுழைதுளை" "General Med" "மருத்துவவியல்"
adjacent
அண்டை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.