English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
change of axis "அச்சு மாற்றம்
அச்சு மாற்றல்" "Mathematics" "கணிதம்"
change of base "அடி மாற்றம்
அடி மாற்றல்" "Mathematics" "கணிதம்"
change of designation of a post
பதவிப் பெயர் மாற்றம்
change of residence
வதிவிட மாற்றம்
change of station
நிலைய இடமாறுகை
changes
மாற்றங்கள்
changing information environment
மாற்றமடையும் தகவல் சூழல்
channel
📺 அலைவரிசை / சேனல்
channel "வாய்க்கால்
வடிகால்
channel capacity
அலைவரிசைக் கொள்திறன்
channel of commerce
வணிக நடவடிக்கை
channel of communication
தொடர்பாடல் அலைவரிசை
channel of publicity and advertising
பிரச்சாரத்தினதும் விளம்பரஞ்செய்தலினதும் அலைவரிசை
channelisation "வழிவகுத்தல்
முறைப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
channels "ஓடைகள்
வாய்க்கால்கள்" "Geology" "புவியியல்"
channels of communication
தொடர்பாடல் தடங்கள்
channels of supply
விநியோக வழிகள்
chaos "ஒழுங்கிலாத் தொடக்கநிலை
குலைவுநிலை" "Philosophy" "மெய்யியல்"
chaos "பெருங்குழப்பம்
ஒழுங்கற்ற நிலை" "Administrat" "ஆட்சியியல்"
chapel "தொழுகையிடம்
வழிபாட்டிடம்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.