English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
entrepreneurship
🚀 தொழில்முனைவு
entries
பதிவுகள்
entries and amendments
பதிவுகளும் திருத்தங்களும்
entrophy
சிதைவுப்பாடு
entropion "பதுங்கு இமை
உள்சுருள் இமை" "General Med" "மருத்துவவியல்"
entropy "இயல்ஆற்றல்
குலைதிறம்" "Biology" "உயிரியல்"
entropy "இயல்பாற்றல்
குலைதிறம்" "Environment" "சூழலியல்"
entropy "இயல்வெப்பம்
குலைதிறம்" "Agriculture" "வேளாண்மையியல்"
entropy "சீர்குலைவு
குலைதிறம்" "Fisheries" "மீன்வளம்"
entrust
பொறுப்பு ஒப்படை
entrust "ஒப்படை
நம்பிக்கை வை" "Administrat" "ஆட்சியியல்"
entrusted
ஒப்படைக்கப்பட்டது
entry
நுழைவு
entry
பதிவுக்குறிப்பு
entry
பதிவு
entry "நுழைவு
பதிவு" "Home Scienc" "மனையியல்"
entry "பதிவு
நுழைவு
entry ballistics "விண்கல உந்துவியல்
எறிகையியல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
entry payments
பதிவுக் கொடுப்பனவுகள்
enucleation "கோளவிழி நீக்கல்
விழிக்கோளம் அகற்றல்" "General Med" "மருத்துவவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.