English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
epitome
பொழிப்பு
epitome
சுருக்கம்
epitome "சுருக்கம்
பொழிப்பு" "History" "வரலாறு"
epitome of title
உறுதியின் மாதிரிக் கூறு
epizootic "தொற்றுநோய்
தற்காலிகத்தாக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
epoch "யுகம்
ஊழி" "Home Scienc" "மனையியல்"
epulis "ஈறு கட்டி
பல்லரணை
equable "சீரான
ஏற்றத்தாழ்வற்ற" "Administrat" "ஆட்சியியல்"
equal
சமம்
equal "ஈடானவர்
ஈடு
equal distribution
சம பங்கீடு
equal employment opportunity
சமவேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பம்
equal opportunities
சம வாய்ப்புக்கள்
equal opportunities rule
சம வாய்ப்புக்கள் விதி
equal opportunity bill
சம வாய்ப்பு மசோதா
equal status "சமத்தகுதி
சம மதிப்பு" "Home Scienc" "மனையியல்"
equal-benefit line
சம வாய்ப்புக் கோடு
equal-cost line
சம கிரயக் கோடு
equality
சமத்துவம்
equality "சமத்துவம்
சமமை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.