Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

remainder of votes

எஞ்சிய வாக்குக்களின் எண்ணிக்கை

remains "எச்சம்

சிதைவெச்சம்

remand

விளக்கமறியல்

remand "காவல் வைப்பு

காவல் மீள் வைப்பு

remand home

விளக்கமறியல் வீடு

remand in custody

விளக்குமறியல் கட்டுக்காப்பு

remand jail

விளக்குமறியற் சிறை

remark

குறிப்புரை

remarkable

குறிப்பிடத்தக்க

remarkable "குறிப்பிடத்தக்க

தனிச்சிறப்புடைய" "Administrat" "ஆட்சியியல்"

remarks

கருத்துரை

remarks "கருத்து

குறிப்புரைகள்" "Banking" "வங்கியியல்"

remarks from the bench

நடுவரின் குறிப்புறை

remediable "மீட்கத்தகு

சீராக்கத்தகு" "Home Scienc" "மனையியல்"

remedial

பரிகார

remedial "இழப்பீடு செய்யவல்ல

குறை சரிசெய்யவல்ல

remedial "தீர்வு வழியிலான

சீராக்க" "Banking" "வங்கியியல்"

remedial "மாற்றத்தக்க

மீட்கத்தக்க" "Home Scienc" "மனையியல்"

remedial measures

பரிகார நடவடிக்கைகள்

remedial measures "தீர்வு முறைகள்

சீராக்க நடவடிக்கைகள்" "Sociology" "சமூகவியல்"

Page 63 of 128 (Total Words: 2555)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.