English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
infant "இளங்குழந்தை
குழவி" "Home Scienc" "மனையியல்"
infant "குழவி
இளஞ்சிறார்" "Administrat" "ஆட்சியியல்"
infant "சேய்
இளஞ்சேய்" "General Med" "மருத்துவவியல்"
infant mortality
சிசுமரணம்
infant mortality rate "குழவி இறப்புவீதம்
இளஞ்சிறார் இறப்புவீதம்" "Administrat" "ஆட்சியியல்"
infant schools
குழந்தைப் பள்ளிகள்
infantile (a)
குழந்தைக்குரிய
infantile eczema "மழலைப் படர் புண்
குழந்தைத் தோல் அழற்சி" "General Med" "மருத்துவவியல்"
infantile uterus "இளம்பருவ கருப்பை
வளர்ச்சியுறா கருப்பை" "General Med" "மருத்துவவியல்"
infarction "திசுஅழிவு
திசுமாய்வு" "Home Scienc" "மனையியல்"
infectible centre "தொற்று மையம்
தொற்றிய மையம்" "Agriculture" "வேளாண்மையியல்"
infection
🦠 தொற்று
infection "தொற்றல்
நோய்த்தாக்கல்
infection "தொற்று
புரை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
infection "நோய்த்தொற்றுதல்
தொற்றுயிரித் தாக்கம்" "General Med" "மருத்துவவியல்"
infectious "தொற்றும்
நோய்பரப்புகிற" "Agriculture" "வேளாண்மையியல்"
infer "உய்த்துணர்
முடிவுசெய்" "Administrat" "ஆட்சியியல்"
inference
அனுமானம்
inference "அனுமானம்
ஊகம்" "Law" "சட்டவியல்"
inference "உய்த்துணர்வு
உய்த்துணர்தல்" "Statistics" "புள்ளியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.