English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
charge (on land)
காணி மீதான பொறுப்பு
charge d'affairs
துணைநிலை தூதர்
charge memo
குற்றச்சாட்டுக் குறிப்பாணை
charge of unfitness
தரமிலாநிலைக் குற்றச்சாட்டு
charge or allegation
குற்றச்சாட்டு அல்லது சார்த்துரை
charge sheet
குற்றப் பத்திரிகை
charge sheet
குற்றப்பத்திரம்
charge sheet
குற்றப் பத்திரம்
charge to the jury
யூரர்க்கான பொறுப்பிப்புரை
charge-hand
பொறுப்பாளி
charge-sheet "குற்றப்பத்திரிகை
குற்ற அறிக்கை" "Law" "சட்டவியல்"
chargeable
குற்றஞ்சாட்டுதகு
charged appropriation "விதிக்கப்பட்ட ஒதுக்கீடு
சாட்டிய ஒதுக்கீடு" "Banking" "வங்கியியல்"
charger
🔌 மின்னூட்டி
charges
செலவுகள்
charges for private
தனிப்பட்டவற்றுக்கான கட்டணம்
charging of dues "கடன் பொறுப்பு
பாக்கிகளைக் கேட்டல்" "Banking" "வங்கியியல்"
charioteer "தேரோட்டி
வலவன்" "History" "வரலாறு"
charisma
ஆட்கவர்ச்சி
charitable allowance
அறநல உதவிப்படி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.