English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
epiphenomenon "புறநிகழ்வு
துணைநிகழ்வு" "Home Scienc" "மனையியல்"
epiphora "மிகுகண்ணீர்
கண்ணீர் வடிதல் (மிகை)" "General Med" "மருத்துவவியல்"
epiphysis "முனைவளரி
வளர்முனை" "General Med" "மருத்துவவியல்"
epiphysis "மேல்வளரி
எலும்புமுனை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
epiptygma "கருவாய்க் காம்புகள்
கருவாய்க் கொக்கிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
episcopacy
திருக்கோயிலாட்சி
episodic series
அங்கத் தொடர்
epistasis "மரபணுச் செயலொடுக்கம்
ஒழுக்கு ஒடுக்கல்" "Agriculture" "வேளாண்மையியல்"
epistaxis "மூக்கில் குருதி கொட்டல்
மூக்கில் இரத்த ஒழுக்கு
episteme
அறிவன்
epistemic "அறிவுசார்
அறிவன்சார்" "Philosophy" "மெய்யியல்"
epistemology
அறிவாய்வியல்
epistemology
அறிவாதார முறை இயல்
epistemology "அறிதலியல்
அறிவு ஈட்டலியல்" "Home Scienc" "மனையியல்"
epistemology "அறிவு ஈட்டவியல்
அறிதலியல்" "Philosophy" "மெய்யியல்"
epitaph
கல்லறை வாசகம்
epithelial tumors "பரப்புரிக் கட்டிகள்
புறக்கோழைப் படலக் கட்டிகள்" "General Med" "மருத்துவவியல்"
epithelium "தோல்மேலணி
மேல்சவ்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
epithelium "பரப்புரி
மேல் அணுப்படலம்
epithelium "புறத்தோல்
புறத்திசு" "Agriculture" "வேளாண்மையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.