English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
characteristic "சிறப்பு
சிறப்பியல்பு
characteristic "பான்மை
பண்புகள்
characteristic function "சார்பு
சிறப்புச் சார்பு" "Mathematics" "கணிதம்"
characteristic function "பான்மைச் சார்பலன்
சிறப்பியல்பு சார்பு" "Statistics" "புள்ளியியல்"
characteristic property "உரிப்பண்பு
பான்மை" "Chemistry" "வேதியியல்"
characteristic sheet "குறிப்பட்டவணை
பான்மைத்தாள்" "Geology" "புவியியல்"
characteristics "சிறப்பியல்பு
பான்மை" "Chemistry" "வேதியியல்"
characterization
இயல்புகூறல்
characterizing
பண்பு விரித்துரைத்தல்
characterstic function "சுட்டுச் சார்பு
சிறப்பு சார்பு" "Mathematics" "கணிதம்"
charcoal "கட்டைக் கரி
விறகுக் கரி" "Agriculture" "வேளாண்மையியல்"
charge
குற்றச் சாட்டு
charge
குற்றச்சாட்டு
charge
கட்டணம்
charge "குற்றச்சார்த்து
பொருட்பிணை" "Law" "சட்டவியல்"
charge "பொறுப்பு
விலை
charge "மின்சுமை
மின்னேற்றம்" "Chemistry" "வேதியியல்"
charge "மின்னூட்டம்
ஊட்டு
charge (crime) (v)
குற்றஞ்சாட்டு
charge (money) (v)
விதி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.