English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
phasmida "இலைப்பூச்சி
குச்சிப்பூச்சி வரிசை" "Agriculture" "வேளாண்மையியல்"
phellem "தக்கை
பட்டை" "Biology" "உயிரியல்"
phelloderm "உள்தக்கை
உள்பட்டை" "Biology" "உயிரியல்"
pheno type "நிகழ்வகை
தோற்ற வழி" "General Med" "மருத்துவவியல்"
phenol "பினால்
கார்பாலிக்அமிலம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
phenology "தாவர
பறவை அறிவியல்" "Home Scienc" "மனையியல்"
phenomena
தோற்றப்பாடுகள்
phenomenal "பெரு(நிகழ்வு)
நிகழ்வுசார்" "Philosophy" "மெய்யியல்"
phenomenal world "உணர் உலகு
தோற்ற உலகு" "Philosophy" "மெய்யியல்"
phenomenology
தோற்றப்பாட்டியல்
phenomenology
நிகழ்வியல்பு
phenomenology "தோற்றநிகழ்வுக் கொள்கை
தோற்றநிகழ்வு வாதம்" "Politics" "அரசியல்"
phenomenon
தோற்றப்பாடு
phenomenon
இயல்நிகழ்ச்சி
phenomenon "இயல்நிகழ்ச்சி
நிகழ்வு" "History" "வரலாறு"
phenomenon "தோற்றநிகழ்வு
உணர்நிகழ்வு" "Philosophy" "மெய்யியல்"
phenomenon "தோற்றப்பாடு
இயற்பாடு" "Mathematics" "கணிதம்"
phenomenon "நிகழ்வு
தோற்றநிகழ்ச்சி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
phenotype "புறத்தோற்ற அமைப்பு
வெளிப்புறத்தோற்ற வகை
phenotype "புறத்தோற்றம்
தோற்றவகைமை" "Fisheries" "மீன்வளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.