English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
adoption "கடைபிடித்தல்
பின்பற்றுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
adoption "மகவேற்பு
தத்தெடுப்பு" "Home Scienc" "மனையியல்"
adoption credit "ஏற்பு வரவு
ஏற்புக் கடன்" "Banking" "வங்கியியல்"
Adoption of Children Ordinance
சிறுவர் மகவேற்புக் கட்டளைச் சட்டம்
adoption of innovations theory
புதுமைபுகுத்தல் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளல்
adoption order
மகவேற்புக் கட்டளை
adoptive "ஏற்புடை
மேற்கொள்ளத்தக்க" "Administrat" "ஆட்சியியல்"
adoptive father "தத்தெடுப்புத் தந்தை
ஏற்புத்தந்தை" "Law" "சட்டவியல்"
adoptive mother "தத்தெடுப்புத் தாய்
ஏற்புத்தாய்" "Law" "சட்டவியல்"
adoptive parent
மகவேற்கும் பெற்றார்
adoptive powers
மகவேற்கும் தத்துவம்
adore "வழிபடு
நலம் பாராட்டு" "Home Scienc" "மனையியல்"
adorn "ஒப்பனைசெய்
அழகூட்டு" "Home Scienc" "மனையியல்"
adrenal "அட்ரினல்
அண்ணீரக" "Biology" "உயிரியல்"
adrenal body "அண்ணீரக உடலம்
அட்ரினல் உடலம்" "General Med" "மருத்துவவியல்"
adrenal cortex "அண்ணீரகப் புறணி
அட்ரினல் புறணி" "General Med" "மருத்துவவியல்"
adrenal gland "அண்ணீரகச் சுரப்பி
அட்ரினல் சுரப்பி" "General Med" "மருத்துவவியல்"
adrenal medulla "அண்ணீரக அகணி
அட்ரினல் அகணி" "General Med" "மருத்துவவியல்"
adrenalectomy "அண்ணீரக நீக்கம்
அட்ரினல் நீக்கம்" "General Med" "மருத்துவவியல்"
adrenalin "அட்ரீனலின்
அண்ணீர்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.