English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
devolution "பொறுப்புரிமை ஒப்படைப்பு
அதிகாரமாற்றம்" "Home Scienc" "மனையியல்"
devolution of law
சட்டத்தின்மூலம் உரித்தாக்கல்
devolution of power
அதிகாரப் பரவலாக்கல்
devolution of property
ஆதனச் சென்றடைவு
devolve
பேரளி
devonian "மீன் ஊழி
டெவோனியன்" "Biology" "உயிரியல்"
devotee
🙇 பக்தர்
devotion
அர்ப்பணிப்பு
devotion to duty
கடமையார்வப் பற்று
dew
💧 பனித்துளி
dewatering "நீர் அகற்றல்
ஓடை மணலக நீரோட்டம் (பொசிவு)" "Forestry" "கானியல்"
dewgram (phaseolus aconitifolius) "நரிப்பயறு
பனிப்பயறு" "Agriculture" "வேளாண்மையியல்"
dewlap "கழுத்துமடிப்பு
அசைதாடை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dexerousness "கை
கால் இயக்கும் திறன்" "Anthropolog" "மானிடவியல்"
dexterity
கைத்திறன்
dexterity "கைத்திறன்
நுட்பம்" "Home Scienc" "மனையியல்"
dexterity "செய்திறன்
அருந்திறன்" "Banking" "வங்கியியல்"
dextrinoid "பூஞ்சையிழை
சிதல் குழுப்பெயர்" "Forestry" "கானியல்"
dextrum "வலம்புரியான
வலப்பக்கம்சார்
dhoti
🧥 வேட்டி
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.