English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
plants
செடிகள்
plaque "காரை
படிமானம்
plasm "கணிகம்
உயிரியற் பொருள்" "Home Scienc" "மனையியல்"
plasma "உயிர்மத்தின் ஊன்மக்கூறு
உயிரணுக் கணிகம்" "Agriculture" "வேளாண்மையியல்"
plasma "ஊனீர்
கணிகம்" "Fisheries" "மீன்வளம்"
plasma "கணிகம்
பிளாஸ்மா" "Anthropolog" "மானிடவியல்"
plasma "குருதி நீர்மம்
பால் நீர்மம்
plasma "குருதிக் கணிகம் (ஊன்மம்)
பிசிதம்" "General Med" "மருத்துவவியல்"
plasma cells "குருதிக்கணிகவணு
மென் ஊன்மக் கலங்கள்" "General Med" "மருத்துவவியல்"
plasma cells "பிளாஸ்மா செல்கள்
கணிக உயிரணுக்கள்" "Biology" "உயிரியல்"
plasma water "ஊன்நீர்
உயிர்மநீர்" "Biology" "உயிரியல்"
plasmatic "ஊன்மஞ்சார்
கணிகஞ்சார்" "Home Scienc" "மனையியல்"
plasmid "மரபெடுப்பி
மரபகம்" "Biology" "உயிரியல்"
plasmodium "உருவிலாப் பூஞ்சையுடல்
சளியுடலம்" "Biology" "உயிரியல்"
plasmogamy "சைட்டோபிளாச இணைவு
உயிரணுக் கணிக இணைவு" "Biology" "உயிரியல்"
plaster "காரை
சாந்து" "Engineering" "பொறியியல் தொழில்நு"
plaster "சாந்து
காரை" "Home Scienc" "மனையியல்"
plaster "சுண்ணாம்புக்கலவை
அரைசாந்து
plastering "சாந்துபூசுதல்
காரைபூசுதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
plastic "நெகிழி
நெகிழ் (பெயரடை)" "Physics" "இயற்பியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.