English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mineralogy
கனிப்பொருளியல்
minerals
கனியங்கள்
mines
சுரங்கங்கள்
mines and mineral development
சுரங்கங்கள் மற்றும் கனிய அபிவிருத்தி
mini computer
சிறு கணினி
mini disc- recorder
சிறு வட்டுப் பதிவி
minifil or minifilament yarns "கரட்டு டெனியர் நூல்
சிறுபடல நூல்" "Home Scienc" "மனையியல்"
minimal consequences
குறைந்தபட்ச பின் விளைவுகள்
minimal effect
குறைந்தபட்ச விளைவு
minimize "மிகச்சிறிதாக்கு
சிறுமமாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
minimum
குறைந்த பட்சம்
minimum "சிறுமம்
சிறும" "Agriculture" "வேளாண்மையியல்"
minimum brain damage
தாழெல்லை மூளைப் பழுது
minimum competency tests
குறைந்தபட்ச தேர்ச்சிக்கான சோதனைகள்
minimum difference
குறைந்தபட்ச வேறுபாடு
minimum effort criterion
குறைந்தபட்ச முயற்சித் தகவுதிறன்
minimum employment
குறைந்தபட்சத் தொழில் வாய்ப்பு
minimum fraction
ஆகக்குறைந்த பின்னம்
minimum labour standard
குறைந்தபட்சத் தொழில் தரம்
minimum penalty
குறைந்த தண்டம்
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.