English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
touch-and-go "உறுதியிலாத் தன்மை
பட்டும்படாத நிலை" "Administrat" "ஆட்சியியல்"
touchdown "புவிதொடல் கணம்
கோள்தொடல் கணம்
tough
கடுமையான
tough "உறுதியான
விட்டுக்கொடாத
tounge-tied "பேச்சடங்கிய
பேசமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
tour "சுற்றுப்பயணம்
சுற்றுலா
tour programme "பயண நிரல்
பயணத்திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
touring officer
பயணஞ்செய் அலுவலர்
tourism "சுற்றுலாவாண்மை
சுற்றுலாத் திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
tourism programme
சுற்றுலா நிகழ்ச்சி
tourist
📸 சுற்றுலாப்பயணி
tournament
🏆 தொடர் போட்டி
tours "சுற்றுப்பயணங்கள்
சுற்றுலாக்கள்" "Home Scienc" "மனையியல்"
tout
தூர்த்தன்
touting
வழக்குத் தரகர் வேலை
tow
இழுத்துச் செல்லல்
tow "சணற்பொதி
கரட்டுச் சணல் வகை" "Home Scienc" "மனையியல்"
tow "சிறு இழை நீக்கல்
சீவல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tow line
துணி காய வைக்கும் கம்பி
tow rope "இழுகயிறு
வடம்" "Fisheries" "மீன்வளம்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.