English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
aeronautical
வான்வழிசார்
aeronautics "காற்றுவெளிப் பயணவியல்
வளிமண்டலப் பயணவியல்" "Astronomy" "வானியல்"
aeronautics "வான்செலவியல்
வானூர்தியியல்" "Administrat" "ஆட்சியியல்"
aeroplane
விமானம்
aerosol "கரைசல்
தூவானம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
aerosol "வளித் தூசி
புழுதி" "Physics" "இயற்பியல்"
aerosol "வளிமக் கரைசல்
தூசிப்படலம்" "Chemistry" "வேதியியல்"
aerospace directing and controlling ce "வான்-விண்வெளி நெறிப் படுத்தல்
கட்டுப்படுத்தல் மையம்" "Astronomy" "வானியல்"
aeruginous
செம்பு நிறப் பச்சை, துருப்பிடித்த பச்சை நிறமான
aesthete
அழகியல் உணர்வுள்ளவர்
aesthetic
அழகியல், கலை உணர்வு
aesthetic education
அழகியற்கல்வி
aesthetic feeling
அழகியலுணர்வு
aesthetic feeling "அழகுணர்வு
கலையுணர்வு" "Philosophy" "மெய்யியல்"
aesthetics
அழகியல்
aesthetics "அழகியல்
முருகியல்" "Administrat" "ஆட்சியியல்"
aesthetics "முருகியல்
அழகியல்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
aestivation "கோடை ஒடுக்கம்
பூ இதழமைவு" "Biology" "உயிரியல்"
aetiological legends "காரணகாரிய விளக்க பழமரபுக் கதைகள்
உலகத்தோற்றப் பழங்கதைகள்" "Folk lore" "நாட்டுப்புறவியல்"
aetiology
காரணவியல், நோய்க்காரண ஆய்வு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.