Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

local self government

உள்ளூர் சுயாட்சி

local tax "உள்ளாட்சி வரி

உள்ளூர் வரி" "Banking" "வங்கியியல்"

local tax "உள்ளூர் வரி

வட்டார வரி" "Administrat" "ஆட்சியியல்"

local treasury bills ordinance

உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைகள் சட்டம்

local usage

உள்ளூர் வழக்கு

localisation "ஒருங்குவித்தல்

களமயப்படுத்தல்" "Geology" "புவியியல்"

localised advertising strategy

உள்ளூர்மயப்படுத்தப்பட்ட விளம்பரஞ்செய்தல் உத்தி

localism in education

கல்வியில் உள்ளூர்மயமாக்கம்

locality "இடம்

சுற்றுப்புறம்" "Agriculture" "வேளாண்மையியல்"

locality "இருப்பிடம்

களம்" "Home Scienc" "மனையியல்"

localization

உள்ளூர்மயமாக்கல்

localization

உள்ளூர்மயப்படுத்தல்

locate "இருப்பிடங்காண்

இடங்குறி" "Administrat" "ஆட்சியியல்"

location

அமைவிடம்

location

இட அமைவு

location

அமைவிடம்

location "இடம்

இருப்பிடம்

location "இருப்பிடம்

அமைவிடம்" "Home Scienc" "மனையியல்"

locator

இருப்பிடங்காட்டி

locator "கண்டறிவி

இருப்புகாணி" "General Med" "மருத்துவவியல்"

Page 82 of 100 (Total Words: 1990)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.