English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
toxiphobia
நச்சச்சம்
toy
🧸 பொம்மை
toys
பொம்மைகள்
trabeculae "தடுப்புகள்
தாள்கள்" "General Med" "மருத்துவவியல்"
trace "சுவடு
அருகல்" "Physics" "இயற்பியல்"
trace assets
வருமானம் தேடல்
trace configuration
சுவட்டு உருவமைப்பு
trace element "நுண்ணூட்டங்கள்
அருந்தனிமம்" "Agriculture" "வேளாண்மையியல்"
trace title
உரித்தினைத் தேடல்
tracer "சுவடுகாணி
சுவடறிவான்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
tracer atom "சுவட்டு அணு
அருகு அணு" "Physics" "இயற்பியல்"
tracer element "சுவட்டுத் தனிமம்
அருகு தனிமம்" "Physics" "இயற்பியல்"
tracer technique "சுவடு உத்தி
சுவடறி நுட்பம்" "Physics" "இயற்பியல்"
trachea "மூச்சுக்குழல்
குரல்வளை" "Agriculture" "வேளாண்மையியல்"
tracheid "கடத்துச்செல்
நுண்கடத்தி
tracheitis "நடு மூச்சுக்குழல் அழற்சி
மூச்சுக்குழல் அழற்சி" "General Med" "மருத்துவவியல்"
trachoma
கண்ணிமையரிப்பு
tracing
சுவடுவரை
tracing paper "பதிவெடுப்புத் தாள்
நகலெடுப்புத் தாள்" "Home Scienc" "மனையியல்"
tracing wheel "போலி நகலெடுக்க உதவும் சக்கரம்
படி பதிவிற்குரியச் சக்கரம்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.