Meaning In Tamil Logo

English Words Pronunciation

ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

agava (agave vera-cruz) "யானைக்கற்றாழை

ஈட்டிக்கற்றாழை" "Agriculture" "வேளாண்மையியல்"

age

வயது

age "அகவை

(வயது)" "Administrat" "ஆட்சியியல்"

age "காலம்

யுகம்

age "வயது

அகவை

age based norm

வயதடிப்படை நியமம்

age class "அகவை வகை

வயதுசார் வகுப்பு" "Forestry" "கானியல்"

age group

வயதுக் குழு

age limit

வயதெல்லை

age limit

வயதெல்லை

age limit "அகவை வரம்பு

வயது வரம்பு" "Administrat" "ஆட்சியியல்"

age norm

வயது நியமம்

age of discretion

தெருட்டு வயது

age of majority

பூரண வயது

age of puberty

பூப்பு வயது

age scale "அகவை அளவுகோல்

வயது அளவுகோல்" "Psychology" "உளவியல்"

age structures "யுக அமைவு

வயதுக்கட்டமைவு" "Biology" "உயிரியல்"

age wise

வயது ரீதியாக

aged "வயதேறிய

முதிர்ந்த" "Vetenary Sc" "கால்நடைவளம்"

ageing "மொதும்பல்

கிழடாதல்

Page 89 of 234 (Total Words: 4679)

How to Pronounce English Words Correctly?

ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.

Frequently Asked Questions (FAQ)

Why is English pronunciation so hard?
ஆங்கிலத்தில் உள்ள 26 எழுத்துக்களுக்கு 44 வெவ்வேறு ஒலிகள் (Sounds/Phonetics) உள்ளன. இதனால் ஒரே எழுத்து வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்படும். அதனால்தான் உச்சரிப்பைக் கேட்டுப் பழகுவது அவசியம்.
How does the 'Listen' button work?
இந்த இணையதளத்தில் உங்கள் பிரவுசரின் (Chrome/Safari) சொந்த ஆடியோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் உச்சரிப்பு உடனடியாகக் கேட்கும்.
Can listening to pronunciation improve my Spoken English?
கண்டிப்பாக! சரியான உச்சரிப்பைக் கேட்பதன் மூலம் உங்களின் ஆங்கிலப் பேச்சுத் திறன் (Fluency) மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.