English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
integrate "தொகையிடல்
தொகையிடு" "Mathematics" "கணிதம்"
integrate "தொகையிடு
ஒருங்கிணை" "Home Scienc" "மனையியல்"
integrated
ஒருங்கிணைப்பு
integrated curriculum
ஒருங்கிணைந்த கலைத்திட்டம்
integrated marketing communication
ஒருங்கிணைக்கப்பட்ட சந்தைப்படுத்தல் தொடர்பாடல்
integrated work team
ஒருங்கிணைக்கப்பட்ட வேலைக்குழு
integrating factor "தொகு காரணி
தொகையக்காரணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
integration
🤝 ஒருகிணைப்பு
integration "ஒருமைப்பாடு
ஒருங்கிணைத்தல்" "Law" "சட்டவியல்"
integration "தொகையிடல்
ஒருங்கிணைத்தல்" "Home Scienc" "மனையியல்"
integration by parts "பகுதிப்படுத்தித் தொகையிடல்
பகுதி வழித் தொகையிடல்" "Mathematics" "கணிதம்"
integration of personality
ஆளுமை ஒன்றிணைவு
integration on national societies
தேசிய சங்கங்கள் மீதான ஒருங்கிணைப்பு
integrative learning
ஒன்றிணைந்த கற்றல்
integrative learning model
ஒருங்கிணைந்த கற்றல் மாதிரி
integrator "தொகுப்பான்
தொகுப்பகம்" "Physics" "இயற்பியல்"
integrity
நேர்மை
integrity "ஒருமை
சீர்மை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
integrity "நாணயம்
முழுமை
integrity "நேர்மை
நாணயம்" "Home Scienc" "மனையியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.