English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
agelast
சிரிக்காதவர்
agency
முகரவரகம்
agency
முகவர் நிலையம்
agency "முகவம்
முகவாண்மை" "Administrat" "ஆட்சியியல்"
agency / sub-agent/ treasury agency "முகமை
துணை முகமை
agency by estoppel
முரண்தடை முகவராண்மை
agency costs "முகைமைச் செலவு
பதிலிச் செலவு (நமக்குப் பதிலாக நம் பதிலாள் முடிவெடுத்தலால் ஏற்படும் செலவு அல்லது இழப்பு)" "Banking" "வங்கியியல்"
agency evaluation
முகவகக் கணிப்பீடு
agency expense
முகரவரகச் செலவு
agency functions
முகவராண்மைப் பணிகள்
agency of necessity
அவசிய நிமித்த முகவராண்மை
agency of necessity "தேவைப்பாட்டு முகமை
கட்டாயநிலை முகமை" "Banking" "வங்கியியல்"
agency produced program
முகவக தயாரிப்பிலான நிகழ்ச்சி
agenda
நிகழ்ச்சி நிரல்
agenda
நிகழ்ச்சி நிரல்
agenda
நிகழ்ச்சி நிரல்
agenda "நிகழ்ச்சிநிரல்
பொருள்நிரல்" "Home Scienc" "மனையியல்"
agenda "நிகழ்நிரல்
நிகழ்ச்சிநிரல்
agenda-setting
நிகழ்ச்சி நிரல் அமைப்பு
agenda-setting function
நிகழ்ச்சி நிரல்-அமைப்பு செயற்பாடு
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.