English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
restoration "நலமீளல்
நலமீட்பு
restoration "நிலைமீட்பு
இயல்மீட்பு" "Environment" "சூழலியல்"
restoration "மீட்பு
திருப்பக்கொடுத்தல்
restoration "மீளப்பெருகுதல்
மீட்டல்" "Biology" "உயிரியல்"
restoration of the salary
சம்பள சீராக்கம்
restorative "நலமீட்கும்
நலம் ஊக்கும்
restore
மீளளி
restorsion
பழிச்செயல்
restrain
தடைப்படுத்து
restrain
தடு
restrain "அடக்கிவை
தடுத்து நிறுத்து
restrained "இறுத்திய
கட்டுப்படுத்திய" "Home Scienc" "மனையியல்"
restraining order
தடை உத்தரவு
restraint
கட்டுப்பாடு
restraint "இறுத்து
கட்டுறுத்து" "Home Scienc" "மனையியல்"
restraint "தடை
தன்னடக்கம்
restraint of marriage
திருமணத் தடை
restraint of ship
கப்பற் தடை
restraint of trade
வியாபாரத் தடை
restraint of trade "வணிகத் தடை
வணிக முட்டுக்கட்டை" "Law" "சட்டவியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.