English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
insured "காப்பீடுச் செய்யப்பட்ட
காப்புறுதிச் செய்யப்பட்ட" "Banking" "வங்கியியல்"
insured post "ஈட்டுறுதி அஞ்சல்
காப்பீட்டு அஞ்சல்" "Administrat" "ஆட்சியியல்"
insurer "காப்புறுதியாளர்
காப்பீட்டாளர்" "Banking" "வங்கியியல்"
insures
காப்புறுதி செய்தல்
insurgency "கிளர்ச்சி
எதிரெழுச்சி" "Administrat" "ஆட்சியியல்"
insusceptible "ஏற்காத
மசியாத
insusceptible "நோய்வாய்ப்படாத்தன்மை
ஆட்படாமை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
intact "முழுமைகெடாத
முழுதான" "Home Scienc" "மனையியல்"
intact "முழுமையான
குறைபடாத" "Administrat" "ஆட்சியியல்"
intake
அனுமதித்தல்
intangible "புலப்படா
தொட்டறியவியலா" "Home Scienc" "மனையியல்"
intangible (a)
புலப்படாத
intangibles "தொட்டறிய முடியாதன
புலனாகாதன" "Economics" "பொருளியல்"
integral "தொகை
தொகையம்" "Chemistry" "வேதியியல்"
integral "தொகையம் (n)
தொகையீடு (adj)" "Mathematics" "கணிதம்"
integral (a)
முழுமையான
integral circuit "தொகுப்புச் சுற்று
ஒருங்கிணைந்த சுற்றமைப்பு" "Home Scienc" "மனையியல்"
integral education
முழுமைக் கல்வி
integral surface "தொகைமூலத்தளம்
தொகைத்தளம்" "Mathematics" "கணிதம்"
integral system
முழுமை முறைமை
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.