குறள் 1021
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும் பெருமையிற் பீடுடைய தில்
"To proclaim, “I shall never take my hands off” to do one’s duty
No acclaim can match that dignity."
தமிழ் தெளிவுரை
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
English Meaning
Who says 'I'll do my work, nor slack my hand',His greatness, clothed with dignity supreme, shall stand.
There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family).