குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு
"Passion's axe shall break the door
Of reserve bolted with my honour."
தமிழ் தெளிவுரை
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.
English Meaning
Of womanly reserve love's axe breaks through the door,Barred by the bolt of shame before.
The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.