English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
sober "அமைதி
அடக்கம்
sobering "அமைதியான
உணர்ச்சி வயப்படாத" "Home Scienc" "மனையியல்"
socage tenure
பணிசெய் காணிக்குத்தகை
sociability "தோழமை
சமூகச்சிந்தனை" "Home Scienc" "மனையியல்"
sociable
பழகத்தக்க
social
சமூக
social action broadcasting
சமூக செயற்பாட்டு ஒலிபரப்பு
social activity
சமூகச் செயற்பாடு
social adaptation
சமூக இசைவாக்கம்
social adjustment
சமூக சீராக்கம்
social attitude
சமூக மனப்பாங்கு
social attitude
சமூக உளப்பாங்கு
social background
சமூகப் பின்னணி
social behaviour
சமூக நடத்தை
social being
சமூக இருக்கும்பாருள்
social benefits
சமூக நன்மை
social body
சமூக உறுப்பு
social capital
சமூக மூலதனம்
social capital of telecommunications
தொலைதொடர்புகளின் சமூக மூலதனம்
social class
சமூக வகுப்பு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.