Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

trial and success

முயற்சியும் சித்தியும்

trial balance "இருப்பாய்வு

ஐந்தொகை இருப்பு" "Banking" "வங்கியியல்"

trial by jury

ஜூரர் சபையின் மூலம் மேற்கொள்ளப்படும் வழக்கு விசாரணை

trial cases

விசாரனை செய்கின்ற வழக்குகள்

trial court

வழக்கு விசாரனை நீதிமன்றம்

trial judge

வழக்கு விசாரனை செய்யும் நீதிபதி

trial roll

விசாரனைக்குறிய வழக்கு நிரல்

trials at bar

விசேட நீதிமன்ற விளக்கம்

triangle

📐 முக்கோணம்

trianthema portulacastrum "சாரனைப்பூண்டு

மூக்கறட்டை" "Agriculture" "வேளாண்மையியல்"

triassic period "டிரையாசிக் காலம்

மூன்றாம் காலம்" "Environment" "சூழலியல்"

tribal

பழங்குடிசார்

tribal chief "குடித் தலைவர்

இனக்குழுத் தலைவர்" "Epigraphy" "கல்வெட்டியல்"

tribal councils "குடிமன்றங்கள்

இனக்குழு மன்றங்கள்" "Epigraphy" "கல்வெட்டியல்"

tribal education

குலமரபுசார் கல்வி

tribe

குலம்

tribe "பழங்குடி

இனக்குழு" "Anthropolog" "மானிடவியல்"

tribes, scheduled "அட்டவணைப் பழங்குடியினர்

பழங்குடியினர்" "Law" "சட்டவியல்"

tribunal

நியாயசபை

tribunal

நியாயசபை

Page 105 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.