Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

postindustrial society

கைத்தொழிலுக்குப்பிந்திய சமூகம்

posting

காட்டிவைப்பு

posting list "அமர்த்துப் பட்டியல்

(நியமனப்) பட்டியல்" "Administrat" "ஆட்சியியல்"

posting order "அமர்த்து ஆணை

(நியமன) ஆணை" "Administrat" "ஆட்சியியல்"

postmaster "அஞ்சலக அலுவலர்

அஞ்சலகத் தலைவர்" "Administrat" "ஆட்சியியல்"

postmodern television

பின்நவீனத்துவ தொலைக்காட்சி

postmodern theories

பின்நவீனத்துவ கோட்பாடுகள்

postmodernism

பின் நவீனத்துவம்

postnatal "பிறப்புக்குப்பின்

பிறந்தவுடன்" "Home Scienc" "மனையியல்"

postoesophageal commixture "பின்

முன் உணவுக்குழல் சுற்று நரம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

postpone

பிற்போடு

postpone the case sine die

காலவரையின்றி வழக்கை பிற்போடுதல்

postponement

பிற்போடுகை

postponement "ஒத்திவைத்தல்

கால ஒத்திவைப்பு" "Law" "சட்டவியல்"

postponement "தள்ளிவைப்பு

ஒத்திவைப்பு" "Administrat" "ஆட்சியியல்"

postponement of case

வழக்கைப் பிற்போடுதல்

postponement of inquiries into inheritance

மரபுரிமை விசாரணைகளைப் பிற்போடுதல்

postponement of payments

கொடுப்பனவைப் பிற்போடுதல்

postponement of trial

வழக்கு விசாரணையைப் பிற்பொடுதல்

postproduction stage

தயாரிப்புக்குப் பிந்திய கட்டம்

Page 114 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.