English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
irrelevant
பொருத்தமற்ற
irrelevant "தொடர்பற்ற
பொருந்தாத" "Home Scienc" "மனையியல்"
irreparable "சரிசெய்யவியலாத
சீர்படுத்தமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
irresponsible (a)
பொறுப்பற்ற
irreversible "மீட்சியிலா
மீளா" "Chemistry" "வேதியியல்"
irreversible "மீளா
திருப்பவியலா" "Home Scienc" "மனையியல்"
irrevocable "மாற்றமுடியாத
மீட்டுப் பெறமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
irrigation
💧 நீர்ப்பாசனம்
irrigation "காயப்பகுதி கழுவுதல்
நீர்ப்பாசனம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
irrigation and power sector "நீர்ப்பாசன
மின்திறன் துறை" "Home Scienc" "மனையியல்"
irrigation dispute "பாசன வழக்கு
பாசனச் சிக்கல்" "Administrat" "ஆட்சியியல்"
irrigation sluice "பாசன மடை
மதகு" "Administrat" "ஆட்சியியல்"
irrigational systems
நீர்ப்பாசன முறைமைகள்
irritability "உறுத்துணர்ச்சி
அரிப்புத்திறன்" "Biology" "உயிரியல்"
irritant "எரிச்சலூட்டி
உறுத்தி" "Home Scienc" "மனையியல்"
irritant "எரிச்சலூட்டும்
அரிப்பூட்டும்" "Biology" "உயிரியல்"
irritating
எரிச்சலூட்டும்
irritation "எரிச்சல்
உறுத்தல்" "Home Scienc" "மனையியல்"
is
இருக்கிறது
Is a driving license accepted as address proof?
ஓட்டுநர் உரிமம் முகவரிச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுமா?
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.