English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mulier
பெண்
mull "மெல்பருத்தித் துணி
மல்துணி" "Home Scienc" "மனையியல்"
muller method "மண்கலக்கு முறை
முல்லர் முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
mullet, flat head grey (mugil cephalus "கருப்பு வெள்ளியா
மணலை" "Names of th" "மீனினப் பெயர்கள்"
multi "பல
பலவான" "Vetenary Sc" "கால்நடைவளம்"
multi / mass media "பல்ஊடகம்
மக்கள் ஊடகம்" "Home Scienc" "மனையியல்"
multi access system
பல் பெறுவழி முறைமை
multi activity
பன்முக முயற்சி
multi camera production
பல் கமரா தயாரிப்பு
multi casting
பன்முக வார்ப்பு
multi cellular "பலவணு
பல செல்" "General Med" "மருத்துவவியல்"
multi class teaching system
பன்முக வகுப்புக் கற்பித்தல் முறை
multi design
பன்முக வடிவமைப்பு
multi dimensional "பலகண
பல பருமான" "Home Scienc" "மனையியல்"
multi dimensional tables
பன்முக பரிமாண அட்டவணைகள்
multi disabled children
பல்வகை ஊனக் குழந்தைகள்
multi disciplinary approach "பல்இயல் அணுகுமுறை
பல்துறை அணுகுமுறை" "Economics" "பொருளியல்"
multi functional
பன்முகச் செயற்பாடுள்ள
multi lateral agreement on investment
மூலதனம் மீதான பல்-பக்கவாட்டு உடன்படிக்கை
multi lateral school
பன்முகப் பள்ளி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.