Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

two factor theory

இரு காரணிக் கொள்கை

Two gold chains and fifty thousand rupees in cash are gone.

இரண்டு தங்கச் சங்கிலிகள் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போயுள்ளது.

two shot

இரு எடுப்பு

Two side pockets and one back pocket with a button.

இரண்டு பக்கவாட்டு பாக்கெட்டுகள் மற்றும் பட்டன் வைத்த ஒரு பின் பாக்கெட்.

Two wheelers, please form a separate line on the left.

இருசக்கர வாகன ஓட்டிகளே, தயவுசெய்து இடதுபுறம் தனி வரிசையில் நில்லுங்கள்.

two-party contract

இருகட்சி ஒப்பந்தம்

two-step flow of communication

தொடர்பாடலின் இரு-படி ஓட்டம்

two-tier

ஈரடுக்கு

two-tier school

ஈரடுக்குப் பாடசாலை

two-way information flow

இரு-வழி தகவல் ஓட்டம்

tychism "வாய்ப்பியம்

தற்செயல் நிகழ்வியம்" "Philosophy" "மெய்யியல்"

tycho’s nova "டைக்கோவின் விண்மீன் வெடிப்பு

டைக்கோ விண்மீன்" "Astronomy" "வானியல்"

tylose "நீர்க்கடத்தி அடைப்பான்

குமிழ்" "Agriculture" "வேளாண்மையியல்"

tylosis "தடிப்பு இமை

இமைத் தடிப்பு" "General Med" "மருத்துவவியல்"

tympanum "இடைச்செவி

செவிப்பறை" "Home Scienc" "மனையியல்"

tympanum "செவிப்பறை

பூச்சிகளின் ஒலி கேட்கும் உறுப்பு

type

வகை

type "அச்சு

வகை

type "பிரிவு

வகை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

type "வகை

அச்சு எழுத்து" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 119 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.