Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

colloidal "கூழ்ம

மண்கூழ்ம" "Agriculture" "வேளாண்மையியல்"

colloidal dispersion "இணையாப் படர்வு

கூழ்ம விரவல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

colloquialism

பேச்சு வழக்குப் பாங்கு

collusion

கூட்டுச்சதி

collusive agreement

வஞ்சக்கூட்டு உடன்படிக்கை

colocasis antiquorum "சேப்பங்கிழங்கு

சேம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

colocolostomy "பெருங்குடலிடை ஒட்டு

குடலிடை இணைப்பு" "General Med" "மருத்துவவியல்"

Colombo academy female seminary

பெண்கள் செமினரிக்கான கொழும்பு கற்கைப்பீடம்

colonial

🇬🇧 காலனித்துவ

colonial administration

குடியேற்றஞ்சார் நிர்வாகம்

colonial authority

குடியேற்ற அதிகாரம்

colonial countries

குடியேற்ற நாடுகள்

colonial domination

குடியேற்ற ஆதிக்கம்

colonial power

குடியேற்ற அதிகாரம்

colonial tradition

குடியேற்ற சம்பிரதாயம்

colonialism "குடியேற்றஞ்சாரியம்

குடியேற்ற அதிகாரம்" "Politics" "அரசியல்"

colonies "நுண்ணுயிரிக் கூட்டம்

குடியேற்றங்கள்" "Home Scienc" "மனையியல்"

colonist

குடியேறி

colonization

குடியேற்றல்

colonization

குடியமர்த்தல்

Page 123 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.