Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

collectivity "தொகுப்பு

கூடுதிறம்" "Sociology" "சமூகவியல்"

collector

பணம் திரட்டுபவர்

collector "ஆட்சியர்

(வரி) தண்டுபவர்" "History" "வரலாறு"

collector "தண்டலர்

ஆட்சியர்" "Administrat" "ஆட்சியியல்"

collector "தண்டலாளர்

மாவட்டாட்சியர்" "Home Scienc" "மனையியல்"

college

🏛️ கல்லூரி

college athletics

கல்லூரி மெய்வல்லுநர் விளையாட்டு

college of advanced technology

உயர் தொழில்நுட்பக் கல்லூரி

college of agriculture

விவசாயக் கல்லூரி

college of education

கல்வியற் கல்லூரி

college preparatory course

முன்பயிற்சிக் கற்கைநெறிக்கான கல்லூரி

collegial (a)

கல்லூரி சார்ந்த

collegiate

கல்லூரிசார்

collimation "நேர்வரிசைப்படுத்தல்

இணையாக்கம்" "Home Scienc" "மனையியல்"

collimation error "இணைகதிர்மைப் பிழை

இணைகோட்டற் பிழை" "Astronomy" "வானியல்"

collinear "நேர்கோட்டு

நேர்கோட்டிலுள்ள" "Mathematics" "கணிதம்"

collision "மோதல்

முரண்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

collocation

இணைவமைதி

colloid "கூழ்நிலைப்பொருள்

கூழ்மம்" "Geology" "புவியியல்"

colloid "கூழ்மம்

நொய்மம்" "Home Scienc" "மனையியல்"

Page 122 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.