English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
island
🏝️ தீவு
island "தீவு
திட்டு" "Administrat" "ஆட்சியியல்"
islets of langerhans "கணைத் திட்டுகள்
லாங்கர்ஹான்ஸ் இமைகள்" "General Med" "மருத்துவவியல்"
iso "சம
ஒரே" "Vetenary Sc" "கால்நடைவளம்"
iso 14000 "(சுற்றுப்புறச் சூழல் மேலாண்மைக்கான) தரச்சான்று
எண் 14000" "Banking" "வங்கியியல்"
iso 26000 "(சமுதாயநலப் பொறுப்புக்கான) பன்னாட்டுத் தரச்சான்று
எண் 26000" "Banking" "வங்கியியல்"
iso 9000:2000 "பன்னாட்டுத் தரச்சான்று (இலக்கணம்)
எண் 9000:2000" "Banking" "வங்கியியல்"
iso 9001:2000 "பன்னாட்டுத் தரச்சான்று (தேவை அவசியங்கள்)
எண் 9001:2000" "Banking" "வங்கியியல்"
iso 9004:2000 "பன்னாட்டுத் தரச்சான்று (தொடர் மேம்பாடு)
எண் 9004:2000" "Banking" "வங்கியியல்"
iso/ ts 16949 "பன்னாட்டுத் தரச்சான்று (நுண்குறிப்புகள்)
எண் 16949" "Banking" "வங்கியியல்"
isobront "சமகால புயல்
இடிப் புள்ளிக்கோடு" "Geology" "புவியியல்"
isogamate "ஒத்தஇனச்செல்
ஒத்தபாலணு" "Biology" "உயிரியல்"
isolate "ஒதுக்கு
தனிப்படுத்து" "Administrat" "ஆட்சியியல்"
isolate "தனிப்படுத்து
தனித்துவிடு" "Home Scienc" "மனையியல்"
isolate (v)
தனிமைப்படுத்து
isolated "தனித்த
விலகிய" "Chemistry" "வேதியியல்"
isolated fragments of information
தகவலின் தனித்த துண்டுகள்
isolation
தனிமை
isolation "தனிமை
தனிப்படுத்தல்" "Home Scienc" "மனையியல்"
isolation "பிரிதல்
தனிப்படுதல்" "Forestry" "கானியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.