Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

multiple co-ordination

பல்திற ஒருங்கிணைப்பு

multiple connector

பல் இணைப்பி

multiple correlation

பல்திற தொடர்பு

multiple dimension "பல பருமான

பலகோண

multiple discrimination

பல்திறப் பிரித்தறிதல்

multiple exostosis "பரவலான எலும்புமுனைக் கட்டி

பன்மை எலும்புமுனைப் புற்று" "General Med" "மருத்துவவியல்"

multiple fabric "கூட்டுத் துணிவகை

துணிக் கதம்பம்" "Home Scienc" "மனையியல்"

multiple images

பல் விம்பங்கள்

multiple intelligences theory

பல்திற நுண்மதிக் கொள்கை

multiple logic

பல் மாறா நியதி

multiple management "பன்மடி மேலாண்மை

பன்முக மேலாண்மை" "Banking" "வங்கியியல்"

multiple marking

பன்முகப் புள்ளித்திட்டம்

multiple pass printing

பல் சலுகைச்சீட்டு அச்சிடல்

multiple regression

பல் பின்னடைவியக்கம்

multiple resistance "பலவகை எதிர்ப்புத்திறன்

பல்முறை எதிர்திறன்" "Agriculture" "வேளாண்மையியல்"

multiple selection

பல் தெரிவு

multiple solutions

பல்திறத் தீர்வுகள்

multiple story lines

பல் கதை வரிகள்

multiple use "பல்பயன்

பலபயன்" "Forestry" "கானியல்"

multiple user system

பல் பயன் முறைமை

Page 124 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.