English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
diverse "பன்முக
பலவகைப்பட்ட" "History" "வரலாறு"
diversification
பல்வகைப்படுத்தல்
diversification
பல்வகைப்படுத்தல்
diversification "பன்முகப்படுத்துதல்
விரிவாக்கம்" "Banking" "வங்கியியல்"
diversified
பல்வகைப்படுத்திய
diversion
திசைதிரும்பல்
diversion
மாற்று வழி
diversion
திசை திருப்பம்
diversion "திசை திருப்பல்
திசைமாற்றம்" "Banking" "வங்கியியல்"
diversion "திசைதிருப்பம்
வழிமாற்றம்" "Home Scienc" "மனையியல்"
diversion "மாற்றுவழி
போக்கு மாற்றம்" "Administrat" "ஆட்சியியல்"
diversion channel "வழிதிருப்பும் கால்வாய்
மாற்று வாய்க்கால்" "Agriculture" "வேளாண்மையியல்"
diversion of fund "நிதித்திருப்புகை
நிதிஒதுக்கீடு மாற்றுகை" "Administrat" "ஆட்சியியல்"
diversity
வேற்றுமை
diversity
பல்வகைமை
diversity "பல்வகைமை
வேற்றுமை" "Agriculture" "வேளாண்மையியல்"
diversity "பன்முகம்
பன்மை" "Home Scienc" "மனையியல்"
diversity "விரிதல்
பன்மை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
diversity "விரிவு
மாறுபாடு
diversity and democracy
பல்வகைமையும் ஜனநாயகமும்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.