Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

preclude

விலக்கு

preclude "தடு

விலக்கு

precocious

வயதிற்கு விஞ்சிய புத்தியுள்ள

precocity

தகுந்த வயதிற்குமுன் முதிர்வுறல்

precognition "முன்னறிவுத் திறன்

முன்னறிவு" "Home Scienc" "மனையியல்"

preconception

முன்னெண்ணச் சார்பு

preconscious

முன் நனவு

preconscious "உணரும் முன்

நினைவுமுன்" "Psychology" "உளவியல்"

preconscious "நனவுக்கு முன்படி

உணர்வுநிலைக்கு முற்பட்ட" "Anthropolog" "மானிடவியல்"

precursor "முன்னோடி

மூலப்பொருள்" "Home Scienc" "மனையியல்"

predation "அகால இறப்பு

அகாலக் குலைவு" "Environment" "சூழலியல்"

predation "இறை

ஊண்" "Agriculture" "வேளாண்மையியல்"

predator "இரைவிழுங்கி

ஊண்விழுங்கி" "Agriculture" "வேளாண்மையியல்"

predator "கொன்றுண்ணி

வேட்டைவாழ் விலங்கு" "Forestry" "கானியல்"

predator "வேட்டை உயிரி

கொல் உயிரி" "Home Scienc" "மனையியல்"

predator "வேட்டைவிலங்கு

கொன்றுண்ணி" "Environment" "சூழலியல்"

predator guard "கொன்றுண்ணல் தடுப்பு

வேட்டையாடல் தடுப்பு" "Forestry" "கானியல்"

predatory "கொள்ளையடிக்கிற

(பிற விலங்குகளைக்) கொன்று தின்கிற" "History" "வரலாறு"

predatory act

சூறையாடும் செயல்

predatory bug "தொழு வெட்டுக்கிளி

தயிர்கடையான்" "Agriculture" "வேளாண்மையியல்"

Page 125 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.