Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

commission

பணிப்பாணை

commission "ஆணையம்

செயலுறுத்தல்

commission "தரகு

வட்டம்" "Banking" "வங்கியியல்"

commission of inquiry

விசாரணை ஆணைக்குழு

commission or omission

புரிதல் அல்லது தவிர்தல்

commissioner

ஆணையாளர்

commissioner

ஆணையாளர்

commissioner

ஆணையாளர்

commissioner for oaths

சத்தியப்பிரமான ஆணையாளர்

commissioner general of inland revenue

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதி

commissioner of assize

உயர் நீதிமன்ற ஆணையாளர்

commissioner of title settlement

காணி உறுதி நிர்ணய ஆணையாளர்

commissioner title settlement

காணி நிர்வாக ஆணையாளர்

commissioner's decisions and declarations

ஆணையாளின் தீர்மானங்களும் பிரகடனங்களும்

commissions of inquiry

விசாரணை ஆணைக்குழு

commissions of inquiry ordinance

விசாரணை ஆணைக்குழுக்கள் கட்டளைச் சட்டம்

commit

புரிதல்

commit "ஒப்படை

உறுதியளி

commit for trial

விளக்கத்துக்குப் பாரப்படுத்தல்

commit offence

தவறிழைத்தல்

Page 134 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.