English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
anamorphic lens
சிக்கல் பெரிதாகிற வில்லை
anamorphic print
சிக்கல் பெரிதாகிற அச்சு
ananke (necessity) "தேவை
கட்டாயநிலை" "Philosophy" "மெய்யியல்"
anaphase "பிரிநிலை
முன்கடைநிலை" "Biology" "உயிரியல்"
anaphora "முற்கருத்து சுட்டல் (கூரல்)
பதிலிப்பெயர்" "Philosophy" "மெய்யியல்"
anaplasia "பிறழ்வளர்ச்சி
பிறழ்பெருக்கம்
anarchism "அரசிலா நிலை
ஆட்சியிலா நிலை" "Politics" "அரசியல்"
anarchism "அரசின்மைக் கொள்கை
அரசு வேண்டாமைக் கொள்கை" "Philosophy" "மெய்யியல்"
anarchism "அரசு வேண்டாக் கொள்கை
ஒழுங்கெதிர்ப்பு" "Home Scienc" "மனையியல்"
anarchy
🌪️ அராஜகம் / சட்டமின்மை
anarchy "அரசின்மை
அரசிலாநிலை
anarchy "ஆட்சிக்குலைவு
ஒழுங்கின்மை" "Administrat" "ஆட்சியியல்"
anarchy "குலைதிறப் போக்கு
ஆட்சிமையிலாப் போக்கு" "Politics" "அரசியல்"
anarchy "குழப்பநிலை
குலைதிறம்" "Philosophy" "மெய்யியல்"
anastomosis "கிளைகளுக்கிடையே இணைப்பு
பின்னலிணைப்பு" "General Med" "மருத்துவவியல்"
anathema
வெறுக்கத்தக்கது, சாபம்
anatomic "பிரிதகு
பிரிக்கவியலும்" "Philosophy" "மெய்யியல்"
anatomical position "உடற்கூற்று நிலை
உடற்கூற்று இருப்பு" "General Med" "மருத்துவவியல்"
anatomy
உடற்கூற்றியல்
anatomy
உடலமைப்பியல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.