English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
specific "திட்டவட்ட
தனிப்பட்ட" "Home Scienc" "மனையியல்"
specific bequset
மரண சாசனத்தின் மூலம் தெளிவாக அளிக்கப்பட்ட சொத்து
specific capacity "தன்திறமை
தன்கொண்மை" "Home Scienc" "மனையியல்"
specific combing ability "சிறப்பு மரபுக் கலப்புத்திறன்
சிறப்பு இனக் கலப்புத்திறம்" "Agriculture" "வேளாண்மையியல்"
specific condition
குறித்த நிலைமை
specific debenture
குறித்த கடனீட்டு ஆவணம் .
specific decision
குறித்த தீர்மானம்
specific enforcement
குறித்தபடி வலியுருத்துகை
specific factor
பிரத்தியேக காரணி
specific gravity "ஒப்படர்த்தி
அடர்த்தி எண்" "Home Scienc" "மனையியல்"
specific gravity "விகித எடைமானம்
தன்னடர்த்தி" "Mathematics" "கணிதம்"
specific head
விசேடமாக குறிப்பிடப்பட்ட தலைப்பு
specific heat "தன் வெப்பம்
வெப்ப எண்" "Chemistry" "வேதியியல்"
specific heat "தன்வெப்பம்
வெப்பஎண்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
specific heat "வெப்பஎண்
தன்வெப்பம்" "Agriculture" "வேளாண்மையியல்"
specific knowledge
பிரத்தியேக அறிவு
specific legacy
குறித்த விருப்ப ஆவணமூலமாகக் கொடுக்கப்படும் பணம் அல்லது பொருள்
specific method
பிரத்தியேக முறை
specific objectives
திட்டமான நோக்கங்கள்
specific offer "குறித்த அளிப்பு
குறிப்பிட்ட ஈதல்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.