English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
anemochory "காற்றினால் விதை
கனி பரவுதல்" "Biology" "உயிரியல்"
anencephalic "மூளையிலா (பிண்டம்)
தலையிலா" "General Med" "மருத்துவவியல்"
anencephalic foetus "தலை அமையாத கருக்குழந்தை
தலை சிதைந்த கருக்குழந்தை" "General Med" "மருத்துவவியல்"
anencephalus "தலையற்ற
தலை குறைபட்ட" "General Med" "மருத்துவவியல்"
aneroid "அனிராய்டு
நீர்மமற்ற" "Engineering" "பொறியியல் தொழில்நு"
anesthesia
😴 மயக்க மருந்து
anesthetic
உணர்வகற்றி
anfractuous
வளைந்து நெளிந்த
angary
அங்காரி (நடுநிலையார் உடைமைகளைப் பேரரசு பற்றுதல்)
angel
தேவதை
angel fish, bow mouthed rhina ancylost "பிட்புயம்மிக்கே
மான் உளுவை" "Names of th" "மீனினப் பெயர்கள்"
anger
கோபம்
anger "சினம்
கோபம்" "Psychology" "உளவியல்"
angioblastoma "மூளைக்குருதி குழற் கட்டி
ஆன்ஜியோபிளாஸ்டோமா" "General Med" "மருத்துவவியல்"
angiography "நாளப் படமெடுத்தல்
குருதிக்குழல் வரைவு" "General Med" "மருத்துவவியல்"
angioneurosis "இரத்தக்குழல் திசுக்கள் அழிவு
நாள நரம்பு மெலிவு" "General Med" "மருத்துவவியல்"
angioplasty "குருதிக்குழல் சீரமைப்பு
ஆன்ஜியோபிளாஸ்டி" "General Med" "மருத்துவவியல்"
angiosarcoma "இரத்தக்குழல் புற்று
குருதிக்குழல் தசைப்புற்று" "General Med" "மருத்துவவியல்"
angiosclerosis "நாள இறுக்கம்
குருதிக்குழல் இறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
angiosperms "பூக்கும் தாவரங்கள்
மூடுவிதைப் பயிர்கள்" "Forestry" "கானியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.