English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
compatible "பொருந்திய
பொருத்தமான" "Psychology" "உளவியல்"
compatible "பொருந்தும்
இசையும்" "Home Scienc" "மனையியல்"
compatible goals "பொருந்திய இலக்குகள்
ஒத்திசைவான இலக்குகள்" "Psychology" "உளவியல்"
compel
கட்டாயப்படுத்து
compel
பலவந்தப்படுத்தல்
compellable
கட்டாயப்படுத்தற்றகு
compellable witness
கட்டாயப்படுத்தற்றகு சாட்சி
compelling "கட்டாயப்படுத்தும்
கட்டுறுத்தும்" "Home Scienc" "மனையியல்"
compelling presumption
கட்டாயப்படுத்தப்படும் முன் ஊகம்
compendium
சுருக்கத் தொகுப்பு
compendium
பொழிப்பேடு
compendium "கையேடு
திரட்டு" "History" "வரலாறு"
compendium "சுருக்கத் தொகுப்பு
சுருக்கப் பதிப்பு" "Home Scienc" "மனையியல்"
compendium "பொழிப்பு
சாரம்
compensating balance "இழப்பு ஈடுசெய்யும் நிலுவை
ஈடுகட்டும் இருப்பு" "Banking" "வங்கியியல்"
compensation
நட்ட ஈடு
compensation
நட்ட ஈடு
compensation
ஈடு
compensation
நட்ட ஈடு
compensation
இழப்பீடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.