Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

privileged

சிறப்புரிமையுடைய

privileged debts

சிறப்புரிமைக் கடன்

privileges of attorneys

அட்டோர்னிச் சிறப்புரிமை

privileges of judges

நீதிபதிகளின் சிறப்புரிமைகள்

privity

சட்டவுறவு

privity of tenure

காணி உடைமை உறவு

privy

உட்கையாயிருத்தல்

privy

உடன்கை

privy council

கோமறைக் கழகம்

privy council "உயராட்சிக்குழு

செல்வாக்கினர் குழு

prize competition

பரிசுப் போட்டி

prize law

பரிசுச் சட்டம்

pro forma "முற்படிவம்

முன்வரைப் பட்டியல் (முன்வரை விற்பனைப் பட்டியல்)" "Banking" "வங்கியியல்"

pro rata "வீதப்படி

விகிதப்படி" "Law" "சட்டவியல்"

pro tracted detention

நீடித்த தாமதம்

pro- innovation message

புதுமை புகுத்தல் சார் செய்தி

pro- source bias

மூலம்சார் பாரபட்சம்

pro-innovation message

புதுமை புகுத்தல் சார் செய்தி

pro-life "வாழ்க்கைசார்

வாழ்க்கைக்கான

pro-note

வாக்குறுதித்தாள்

Page 148 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.