Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

apocope "ஈற்றுயிர் மறைவு

கடைக்குறை" "Anthropolog" "மானிடவியல்"

apocryphal

சந்தேகமான

apodictic

ஐயத்திற்கிடமற்ற உண்மை

apogee

உச்சக்கட்டம், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் புள்ளி

apologia

தற்காப்பு வாதம், விளக்கவுரை

apologies

மன்னிப்பு

apologist

நியாயப்படுத்துபவர்

apologize

மன்னிப்புக்கோரல்

apology

மன்னிப்பு

apology "சாக்கு

வருந்தல்" "Home Scienc" "மனையியல்"

apology "மன்னிப்புக் கேட்டல்

வருத்தம் தெரிவித்தல்" "Law" "சட்டவியல்"

apology "வருத்தந் தெரிவித்தல்

மன்னிப்புக் கோரல்" "Administrat" "ஆட்சியியல்"

apomixis "இனக்கலப்பிலா விதையாக்கம்

கருவுறா கனி" "Agriculture" "வேளாண்மையியல்"

apomixis "கருவுறா கனி

கலவியிலா இனப்பெருக்கம்" "Forestry" "கானியல்"

aponeurosis "நார்விரிவு

தசைச்சவ்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

apophasis

மறுப்பதன் மூலம் வலியுறுத்தல்

apophasis "மறுப்பு உரை

எதிர்உறை" "Philosophy" "மெய்யியல்"

apophatic

மறைப்புரை

apophenia

தொடர்பற்றவைகளில் தொடர்பு காணுதல்

apophthegm

சுருக்கமான, புத்திசாலித்தனமான கூற்று

Page 159 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.