Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

due diligence

தக்க விழிப்பு

due execution

தக்கவாறான நிறைவேற்றம்

due presentment

தக்கவாறு முன்வைப்பு

due process of law

தக்கவாறான சட்டவழிமுறை

due process of law "தக்க சட்டமுறை

சட்ட வழிமுறை" "Law" "சட்டவியல்"

due return

தக்கவாறான விபரத்திரட்டு

due to "விளைவாக

காரணமான" "Administrat" "ஆட்சியியல்"

duel "தொந்த யுத்தம்

ஒண்டிக்கொண்டி சண்டை" "History" "வரலாறு"

dues "பாக்கிகள்

பாக்கித் தவணைகள்" "Home Scienc" "மனையியல்"

dues and collections

வருமதிகளும் சேகரிப்புகளும்

dues to local authorities

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான செல்மதிகள்

duet

உறழ்பாடல்

dugebia "பருத்தி

பட்டுக் கட்டத் துணி" "Home Scienc" "மனையியல்"

duliness "ஊக்கமின்மை

சோர்வு

dull (a)

மந்தமான

dullard

மந்தன்

dullness "மந்தம்

மழுக்கம்

duly

தக்கவாறு

duly "ஏற்றவாறு

தக்கவாறு

duly appoint

தக்கவாறு நியமிக்கப்பட்ட

Page 159 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.