Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

statutory incursions

நியதிச்சட்ட ஆக்கிரமிப்பு

statutory instrument "சட்டமுறையாவணம்

சட்டமுறைப் பிணைமுறி" "Banking" "வங்கியியல்"

statutory liability

நியதிச்சட்டபொறுப்புக்கள்

statutory list

நியதிச் சட்டப் பட்டியல்

statutory meeting

நியதிச்சட்ட அமர்வு

statutory modification

நியதிச்சட்ட சிறு திருத்தம்

statutory number

நியதிச்சட்ட எண்ணிக்கை

statutory obligation

நியதிச்சட்ட கட்டுப்பாடுகள்

statutory offence

நியதிச் சட்டத்தவறு

statutory order

நியதிச்சட்டக் கட்டளை

statutory partnership

நியதிச்சட்ட பங்குடைமை

statutory penalty

நியதிச்சட்ட தண்டம்

statutory powers

நியதிச்சட்ட தத்துவங்கள்

statutory powers

சட்டப்படியான அதிகாரங்கள்

statutory protection

நியதிச்சட்டப் பாதுகாப்பு

statutory provision

நியதிச்சட்ட ஏற்பாடுகள்

statutory refunds

நியதிச்சட்ட முறையான மீளளிப்புகள்

statutory release

நியதிச்சட்ட விடுதலை

statutory requirement

நியதிச்சட்டத் தேவைப்பாடுகள்

statutory requirements

நியதிச்சட்ட முறையான தேவைப்பாடுகள்

Page 168 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.