English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
prostitution
பரத்தமை
protagonist
முதன்மையாளர்
protease "ஊன்முதல் நொதி
புரதநொதி" "General Med" "மருத்துவவியல்"
protection
பாதுகாப்பு
protection "பாதுகாப்பு
காத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
protective "பாதுகாப்பான
காப்பான" "Administrat" "ஆட்சியியல்"
protective clause "காப்பீட்டுக் கூறு
காப்புக்கூறு (விதிப்பிரிவு)" "Administrat" "ஆட்சியியல்"
protective clothing
பாதுகாப்பாடை
protective colouration "காப்பு நிறம்
கூட்டுப்புழு பருவ ஒட்டுண்ணி" "Agriculture" "வேளாண்மையியல்"
protectorate
பாதுகாப்பளிக்கப்படும் அரசு
proteges
காப்புறை
protein "புரதம்
புரதப்பொருள்" "Home Scienc" "மனையியல்"
protein sparing "புரதத்தை மிச்சப்படுத்துபவை
புரதத்துக்கு இடம்தரும்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
protest
🪧 போராட்டம்
protest "மறுப்புரை
(கண்டனம்)
protestantism
புரட்டஸ்தாந்தம்
proteus "புரோட்டியஸ் (மல
அழுகல் வாழ் குச்சுயிரி)" "General Med" "மருத்துவவியல்"
proto form "மூலவடிவம்
தொல்வடிவம்" "Anthropolog" "மானிடவியல்"
proto-history "வரலாற்றுத் தொடக்கக்காலம்
முதனிலை வரலாற்றுக் காலம்" "Epigraphy" "கல்வெட்டியல்"
protocol
வரைவேடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.