English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
stiffness "இறுக்கம்
விறைப்பு" "General Med" "மருத்துவவியல்"
stifle "மூச்சுத் திணறச்செய்
அடக்கு" "Home Scienc" "மனையியல்"
stigma "கறை
வடு
stigma "சூலகமுடி
சூல்முடி" "Agriculture" "வேளாண்மையியல்"
stigma "நோய்க்கூறு
நோய்க்குரிய சிறப்பியல்புக் கூறு" "Home Scienc" "மனையியல்"
stigmatization
குற்றச்சாட்டு
stiletto "கண்ணிப் பின்னல் குத்தூசி
வலைப்பின்னுக் குத்தூசி" "Home Scienc" "மனையியல்"
still
தனிப்படம்
still "அமைதி
நிழற்படம்
still picture
நிலையான உருவம்
still-born "செத்துப்பிறந்த
இறந்துபிறந்த" "Administrat" "ஆட்சியியல்"
stillbirth
செத்துப் பிறத்தல்
stillborn
செத்துப் பிறந்த
stilling test
நிறக்குருடு சோதனை
stilly
ஸ்டில்லி
stilt or prop roots "தாங்குவேர்கள்
பற்றுவேர்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
stimulant "ஊக்கி
தூண்டி" "Agriculture" "வேளாண்மையியல்"
stimulant "கிளர்வூட்டி
தூண்டுபொருள்
stimulant "தூண்டி
ஊக்கி
stimulate "கிளர்ச்சியூட்டு
தூண்டு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.