English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
article "கட்டுரை
சட்டப்பகுதி" "Home Scienc" "மனையியல்"
article "பொருள்
பண்டம்
articles "சரக்கு
பொருள்
articles of agreement
உடன்படிக்கையின் உறுப்புரை
articles of apprenticeship
பயிற்சிக்கால ஒப்பந்தம்
articles of association
அமைப்பு அகவிதிகள்
articles of association "செயல்முறை விதிகள்
சங்க விதிகள்" "Law" "சட்டவியல்"
articles of war
போர் விதிகள்
articular "மூட்டு
மூட்டருகு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
articular capsule "மூட்டுப் பொதியுறை
மூட்டு உறை" "General Med" "மருத்துவவியல்"
articular pressure "மூட்டு அழுத்தம்
மூட்டழுத்தம்" "General Med" "மருத்துவவியல்"
articular surface "இணை பரப்பு
மூட்டிணை பரப்பு" "General Med" "மருத்துவவியல்"
articularis genu "முழங்கால் மூட்டுத்தசை
ஆர்டிகுலேரிஸ் ஜூனு" "General Med" "மருத்துவவியல்"
articulate
தெளிவாகப் பேசுதல்
articulation
தெளிவுற ஒலித்தல்
articulation "ஒலிப்பு
உச்சரிப்பு" "Anthropolog" "மானிடவியல்"
articulation "தெளிவான பேச்சு
இணைத்தல்" "Home Scienc" "மனையியல்"
articulation "மூட்டுஅமைப்பு
இணைப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
articulatory disorder "சரிவர தெளிவாகப் பேச இயலாமை
திக்குதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
artifact
🏺 கலைப்பொருள் / பழம்பொருள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.