English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
streak "கோடுகள்
கோடிழுப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
streak camera "தொடர்பரவல் ஒளிப்படக்கருவி
சிறுகூறு கலந்த ஒளிப்படக்கருவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
stream
ஸ்ட்ரீம்
stream "ஓடை
சிற்றாறு" "Administrat" "ஆட்சியியல்"
stream "நீரொழுக்கு
ஓடை" "Environment" "சூழலியல்"
stream chart "கிளைம வரைபடம்
ஓடை வரைபடம்" "Agriculture" "வேளாண்மையியல்"
stream gage "ஓடைப் பாய்வளவி
ஓடைக் கடிகை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
stream order "ஓடையொழுங்கு
ஓடை வகைநிலை" "Forestry" "கானியல்"
streamer "ஒளிக்கதிர்வீச்சு
மின்னல்வீச்சு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
streaming
🎞️ தொடர் ஒளிபரப்பு (ஸ்ட்ரீமிங்)
streamline "நெறிப்படுத்து
ஒழுங்குபடுத்து" "Administrat" "ஆட்சியியல்"
streams running across the village
கிராமத்தினூடாக ஓடும் ஓடைகள்
street betting
தெருப்பந்தயம்
street collections
தெருத் திரட்டுக்கள்
street food
தெரு உணவு
street line
தெருவமைகோடு
street trading
தெருவழி வணிகத் தொழில்
street works
தெருப் நிலை பணிகள்
strength "வலிமை
எண்ணிக்கை" "Home Scienc" "மனையியல்"
strength of ebb "எழுச்சி நீரோட்ட வலிமை
எழுச்சி நிலை நீர்வேகம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.